-5 %
Out Of Stock
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
என்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹475
₹500
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 - 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970களில் நடைபெற்ற வீரம் செறிந்த சென்னை தொழிலாளர்களின் போராட்டம்,திருச்சி சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம், மலைவாழ் மக்கள் போராட்டம், வால்பாறை வீர காடவியம், பரம்பிகுளம் ஆழியாறு தொழிலாளர் போராட்டம்,கொடியங்குளம், வாச்சாத்தி,சிதம்பரம், சின்னாம்பதி என நூற்றுக்கணக்கான போராட்டங்களின் வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (Tamizhaaththil Communist Iyakkaththin Thotramum Valarchchiyum) |
| Author | என்.ராமகிருஷ்ணன் (N.Ramakrishnan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |