யாருடைய எலிகள் நாம்?
சமஸ் (ஆசிரியர்)
₹250
- Edition: 04
- Year: 2017
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருஞ்சொல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
யாருடைய எலிகள் நாம்?(கட்டுரைகள்) - சமஸ் :
சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸுடைய எழுத்தும். ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆழத்தில் பாயும்..
-- அ.முத்துலிங்கம்
| Book Details | |
| Book Title | யாருடைய எலிகள் நாம்? (yarudaiya eligal naam) |
| Author | சமஸ் (Samas) |
| Publisher | அருஞ்சொல் வெளியீடு (Arunchol Veliyeedu) |
| Pages | 232 |
| Year | 2017 |
| Edition | 04 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், Essay | கட்டுரை |