-4 %
நிழலின் வாக்குமூலம்
பொன்.வாசுதேவன் (ஆசிரியர்)
₹86
₹90
- Year: 2016
- ISBN: 9789384921156
- Page: 96
- Language: தமிழ்
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் நீள் வரைவு கை முனையில் சர்ப்பக்குஞ்சுகளாய் தொங்கும் நாடா அர்த்தமற்ற அசைவுகளால் நெளிகிறது உடல் சன்னதங் கொண்டு...காது நிறைக்கும் கைதட்டல்கள் மகிழ்வோலங்கள்... அகண்ட திரைச்சீலையின் பின்னுள் உச்ச நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் மூர்க்கங்கொண்ட சிங்கத்தின் வாயில் தலை நுழைத்துச் சாகசம் புரிபவன்.
| Book Details | |
| Book Title | நிழலின் வாக்குமூலம் (Nizhalin Vaakkumoolam) |
| Author | பொன்.வாசுதேவன் (Pon Vasudevan) |
| ISBN | 9789384921156 |
| Publisher | அகநாழிகை (Aganazhikai) |
| Pages | 96 |
| Year | 2016 |