Menu
Your Cart

தமிழ் மொழி வரலாறு (தெ.பொ.மீ)

தமிழ் மொழி வரலாறு (தெ.பொ.மீ)
-5 %
தமிழ் மொழி வரலாறு (தெ.பொ.மீ)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று தமிழ் மொழி யின் இனிமையை குறித்துப் பாடியிருக்கிறார் பாரதியார். தமிழ் மொழி மிக மிக இனிமையானது மட்டுமல்ல; மிக மிகத் தொன்மையான மொழியும் கூட. பிற திராவிட மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மூலாதாரம் கொண்டது தமிழ்.
Book Details
Book Title தமிழ் மொழி வரலாறு (தெ.பொ.மீ) (Tamil Mozhi Varalaru)
Author தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (The.Po.Meenaatchi Sundharanaar)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Pages 320
Year 2009
Edition 1
Format Hard Bound
Category History | வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Language - Linguistics | மொழி - மொழியியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலக்கணத்திலும் மொழியியலிலும் ஒருங்கே புலமை பெற்ற தமிழ் அறிஞர் தெ. பொ. மீனட்சி சுந்தரனார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் முன் தமிழ் மொழி வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரைகளே இந்த நூல்; இன்று வரை ஈடும் இணையும் இல்லாத சிறந்த நூல்...
₹299 ₹315