Publisher: பூம்புகார் பதிப்பகம்
ஆசைதான் மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்த பெருமான் என்றைக்கோ சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை உணர்ந்தவர்கள் வெகு குறைவு. "மற்றவை நள்ளிரவு 1.05க்கு" என்கிற இந்த நாவல் அந்த உண்மையைத்தான் சத்தம் போட்டுச் சொல்கிறது. ஒரு பெண்ணின் பேராசை எத்தகைய கோரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான்..
₹52 ₹55
Publisher: பூம்புகார் பதிப்பகம்
கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப் போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மை தானா?
“இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோ..
₹133 ₹140
Publisher: பூம்புகார் பதிப்பகம்
மாண்டவள் கட்டளை தேவி வார இதழில் 23 வாரங்கள் வெளிவந்த தொடர்கதை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதை முழுக்க முழுக்க க்ரைம் கதை அல்ல குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை இந்த மண்ணில் பிறக்கிண்ற எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் குழந்தை வளர வளர சமூக சூழ்நிலைகள் பொறுத்தே அந்த குழந்தையின் மனதில் ..
₹48 ₹50
Publisher: பூம்புகார் பதிப்பகம்
முத்துக் குளியல் எனும் இந்நூல் கலைஞர் கருணாநிதியின் 1969 முதல் 1978 வரையிலான மேடைப் பேச்சுகளின் தொகுப்பு அகும். தொண்ணூற்றி ஏழு சொற்பொழிவுகளையும் காணும்போது வரலாற்றின் சில துளிகளை ரசிக்க முடியும் அவை வெறும் துளிகள் அல்ல தித்திக்கும் தேன் துளிகள்..
₹950 ₹1,000
Publisher: பூம்புகார் பதிப்பகம்
‘குடியரசு’ ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி; ஆகிய இதழ்களில் அண்ணா பல நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான இந்த நாவல், சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுபவர்களின் உண்மையான இயல்பைத் தோலுரிக்கும் வகையில் எழுதப்பட்டது. 1956-ல் இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்துத் திரைப்படமாகவும் வெளியானது...
₹95 ₹100