-5 %
மொழித்திறன் (பிழையின்றி தமிழ் எழுதுவோம்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789380690391
- Page: 116
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: போதி வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் எனக்குப் படிக்க வரும். ஆனால், சரியா எழுத வராது"
எனப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பு இன்றைய மாணவர்கள் கூறுவதைக் கேட்டால் வருத்தமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் பேசுகிற, எழுதுகிற தமிழை நினைத்தால் ஒரு தமிழாசிரியராக மனது வலிக்கிறது.
வாழ்நாள் முழுக்க நாம் பயன்படுத்திக்கொள்ளவிருக்கும் இத்தகைய மொழியைத் தவறில்லாமல் கற்றுக்கொள்வது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரவேண்டும்.
மாணவர்களின் தாய்மொழித் திறன் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
| Book Details | |
| Book Title | மொழித்திறன் (பிழையின்றி தமிழ் எழுதுவோம்) (Mozhithiran) |
| Author | மு.பி.பாலசுப்பிரமணியன் (Mu.Pi.Paalasuppiramaniyan), இரா.வீரமணி |
| ISBN | 9789380690391 |
| Publisher | போதி வனம் (Pothi Vanam) |
| Pages | 116 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Grammer | இலக்கணம், Language - Linguistics | மொழி - மொழியியல், 2023 Releases |