Menu
Your Cart

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்
-5 %
தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்
கோ.பழனி (ஆசிரியர்)
Categories: நாடகம்
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

இந் நூலில்… தெருக்கூத்துக் கலைஞர்கள் 106 நபர்களின் நேர்காணல்கள், அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரக் குறிப்புகள், அவர்களின் நிழற்படங்கள். இக் கலைஞர்களுள் 89 தெருக்கூத்து வாத்தியார்களும் கூத்தர்கள் 6 பேரும் ஒரு பெண் கூத்தரும் மிருதங்கம் - டோலக், முகவீணை, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் இசைஞர்கள் 7 பேரும் அடங்குவர். மேலும் பாரதப் பிரசங்கிகளுள் இருவரின் நேர்காணலும் அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரமும், அதோடு தொழில் நுட்பக் கலைஞர் ஒருவரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. தெருக்கூத்தின் பல்வேறு பரிமாணங்களையும் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு ஏற்ப கேள்விகள் எழுப்பப்பட்டு தரவுகள் சேகரித்து அளிக்கப்பட்டுள்ளது.



Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாடகப் பனுவல் வாசிப்பு..
₹71 ₹75
மக்கள் தெய்வங்கள்நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்ல்ப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்து எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் ..
₹133 ₹140
வியூகம் ஆற்றுகைப் பனுவல்ஒரு புறம் இயற்கையைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே விவசாயம் அழிக்கப்படுவதும். விவசாய நிலங்களை விட்டுவிட்டு நகரங்களில் கூலித் தொழிலாளிகளாக அல்லல் படுவதும், தாதுக்கள், மணல், நீர்நிலைகள் ஆகியவை சுரண்டப்படுவதுமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவற்றுக்கு எதிரான மனநிலை..
₹57 ₹60