Menu
Your Cart

களம் (ஒரு அறியப்படாத வாடிவாசல்)

களம் (ஒரு அறியப்படாத வாடிவாசல்)
-5 %
களம் (ஒரு அறியப்படாத வாடிவாசல்)
லோகி (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல், ஆம், இது பலரும் அறிந்திராத வாடிவாசல், சல்லிக்கட்டு என்றதும் வாடிவாசலின் முன் சீறி பாய்த்து வரும் காளையினையும் அதை தழுவும் வீரனையும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். அதே வாடிவாசலின் பின்பகுதி நம்மில் பலரும் அறியாத ஒன்று. அதன் பின்புறம் நால் அறியாத பெரும் களம் சிவந்து கிடக்கிறது. அது, அன்பு, கோபம், பொறாமை, துரோகம் என பல முகங்களை காட்டிய வண்ணம் இருக்கிறது. நமது பாரம்பரியம் என்று விளையாட வேண்டிய வீர விளையாட்டு இன்று பரிசு என்ற போர்வையில் சுற்றப்பட்டுள்ளது. 90-களில் இதன் நிலை என்ன? இந்த தலைமுறை காணாத களம் யாது? காளை வளர்ப்பு பெருமை என்பதை கடந்து வளர்ப்பவர்கள் அடைவது என்ன? மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் காலம் காலமாக கம்பீரமாய் திற்கும் குருதி படிந்த களம் ஒன்று அதன் வட்டார வழக்கில் சொல்லும் கதை இது.. இது ஒரு வாழ்வியல்!!
Book Details
Book Title களம் (ஒரு அறியப்படாத வாடிவாசல்) (kalam (oru ariyapatatha vadivaasal))
Author லோகி
Publisher பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் (Purple Book House Publications)
Pages 86
Published On Jun 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha