Menu
Your Cart

புத்தர் பிரான்

புத்தர் பிரான்
-10 %
புத்தர் பிரான்
₹99
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

புத்தர் பிரான்

பெளத்தத்தின் அடிப்படைத் தத்துவங்களும் கோட்பாடுகளும் வாழ்வியல் நெறியும் ஊ நுவின் சொற்பொழிவுகளில் தெளிவாகவும் சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன. பெளத்த சமயத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலுக்கு இந்தச் சொற்பொழிவுகள் ஒரு செறிவான அறிவுப்பூர்வமான விளக்கத்தை வழங்கியுள்ளன. உலகளாவிய வகையில் பெளத்தம் குறித்து இயற்றப்பட்டுள்ள விளக்கவுரைகளில் தலைசிறந்தவற்றில் ஒன்றாக இந்த நூல் விளங்குகிறது.

Book Details
Book Title புத்தர் பிரான் (Puththa Piraan)
Translator பி.எஸ்.வரதராஜ ஐயர் (Pi.Es.Varadharaaja Aiyar)
Publisher மெத்தா பதிப்பகம் (Meththa Pathipagam)
Pages 102
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author