-5 %
Out Of Stock
கதை சிற்பி சரத்சந்திரர்
சு.கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)
₹209
₹220
- Publisher: நல்லநிலம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.
ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளைப் படித்திராத ஒரு சாதாரண வங்காளிகூட சரத்சந்திரரின் எழுத்துக்களைப் படித்திருப்பார்.
சரத்சந்திரரின் ‘தேவதாஸ்’ இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய கலைஞர்களில் ஒருவரான சரத்சந்திரரைப் பற்றி சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகப் படைத்தளித்த நூல்.
| Book Details | |
| Book Title | கதை சிற்பி சரத்சந்திரர் (sarathsanthiran) |
| Author | சு.கிருஷ்ணமூர்த்தி (S.Krishnamoorthi) |
| Publisher | நல்லநிலம் (nallanilam) |