Menu
Your Cart

தன் வெளிப்பாடு

தன் வெளிப்பாடு
-5 % Out Of Stock
தன் வெளிப்பாடு
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்த, எந்த விதிகளுக்கும் இந்த கட்டுப்படாத நாவல், கதாநாயகன் சுநீலின் வாக்குமூலமாகும். இந்த நாவலில் நிகழ்ச்சிகளைவிட உள்ளார்ந்த அனுபவங்களே கதாநாயகனின் முக்கியத்துவம் பெறுகின்றன. கதாநாயகன் காதலை நம்புகிறான். காதலிக்க விரும்புகிறான். இந்த நாவலுக்குத் தேவைப்படுவது கதையின் சுட்டுக்கோப்பு அல்ல. பாத்திரங்களின் ஆளுமையின் கதாநாயகன் தான் பார்த்ததை மலர்ச்சிதான். அப்படியே சொல்கிறான் என்று கூறினால் போதாது. பார்ப்பது பெரிய விஷயமில்லை. பார்த்துக்கொண்டே சுநீலின் ஆளுமை மலர்வதுதான் முக்கியம்.

Book Details
Book Title தன் வெளிப்பாடு (than velippadu)
Author சுநீல் கங்கோபாத்யாய (Suneel Kangopaadhyaaya)
Translator சு.கிருஷ்ணமூர்த்தி (S.Krishnamoorthi)
ISBN 9788123717890
Publisher National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust)
Pages 196
Year 2024
Edition 2
Format Paperback
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha