-5 %
Out Of Stock
நான் பேச விரும்புகிறேன்
ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்)
Categories:
Art | கலை
₹162
₹170
- Year: 2013
- ISBN: 9789380545424
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதலும், துரோகமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் வாழ்வும் மரணமுமாக வாழ்வின் ஊடாக ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக எதிர்கொண்ட கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து விரிகிறது இந்நூல். தாகமும், தவிப்பும் தொடர்ந்த தேடலுமாய் நம்மை ஊடறுக்கும் வாழ்பவனுபவங்கள். இது கலையின் விளக்கமல்ல.
| Book Details | |
| Book Title | நான் பேச விரும்புகிறேன் (Naan Pesa Virumbugiren) |
| Author | ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) |
| ISBN | 9789380545431 |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Pages | 224 |
| Year | 2013 |
| Category | Art | கலை |