Publisher: சாகித்திய அகாதெமி
கடைசி நமஸ்காரம் எனும் இந்நூல் சுயசரிதநடை முறையில் எழுதப்பட்டு ஒரு எழுத்தாளரின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் உட்கொண்டு, வாழ்வின் நிறைகள் மற்றும் அவலங்களை தத்ரூபமாகச் சித்தரிக்கும் மகத்தான நாவல் இது. ஒரு வாராந்திரத் தொடராக வந்த இந்நூல் 1972-ஆம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்..
₹394 ₹415
Publisher: சாகித்திய அகாதெமி
புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்..
₹105 ₹110
Publisher: சாகித்திய அகாதெமி
சங்க காலத்திற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான பெண் கவிகள் தற்காலத்தில்தான் இருக்கிறார்கள். தன்னை எழுதுவதின் மூலம் சமூகத்தை எழுதுதல் என்ற புதிய போக்கைப் பெண் கவிகள் இப்பொழுது கைக்கொண்டிருக்கிறார்கள். கவிதை எழுதுவது தனிநபர் செயல்பாடாக இல்லாமல் களச் செயல்பாடாகவும் இருக்கிறது. நவீன அடையாளம் கொண்ட பெண..
₹190 ₹200
Publisher: சாகித்திய அகாதெமி
இப்புதினத்தில் ஆதிகாலக் காட்டு வாழ்க்கையின் பிரதிநிதிகள் பாதங்கி, ரஞ்சா, மதுரா, நிமேஷ், பகன், அர்ஜமா முதலியோர். சமகாலப் பிரதிநிதிகள் ரஞ்சா, ஈஷா, நிஷித், சமீர் முதலியோர். இவர்களை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆண், பெர் வேறுபாடு எதற்கு? இது எப்போதிலிருந்து ஆரம்பித்தது? எப்படி? இதன் வரலாறு மிகவும..
₹299 ₹315