-5 %
சமூக நீதி போரில் அம்பேத்கரும் பெரியாரும்
ஜெகாதா (ஆசிரியர்)
₹228
₹240
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788198440761
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பாபா சாஹேப் அம்பேத்கருடைய கருத்தியல் புரட்சி, தமிழ் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டதற்கு பெரியாரின் பங்கு முக்கியமாக அமைந்தது என்பது மாற்றுக் கருத்து இல்லை.
அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்த இட ஒதுக்கீடு கொள்கை இந்திய தேசத்தின் அடைபட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்டவர்களின் கண்களை அகலத் திறக்கச் செய்தது உண்மை.
தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்காக மட்டுமின்றி சமத்துவ சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர்கள் இவர்கள்.
பட்டியல் இன மக்களின் உரிமை விவகாரத்தில் வட இந்தியாவைக் காட்டிலும், தமிழ்நாடு சமூக நீதி விவாகரத்தில் எவ்வளவு முன்னோக்கி தீவிர நிலை அடைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் தலைவர்களாக, அம்பேத்கரும், பெரியாரும் விளங்கினர்.
| Book Details | |
| Book Title | சமூக நீதி போரில் அம்பேத்கரும் பெரியாரும் (Samuga Needhi Poril Ambethakakurum Periyarum) |
| Author | ஜெகாதா (Jekaadhaa) |
| ISBN | 9788198440761 |
| Publisher | நவீன மித்ரா பப்ளிகேஷன் (Navina Mithra Paublication) |
| Pages | 200 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி |