Menu
Your Cart

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம்
-5 % Available
சங்க இலக்கியம்
₹176
₹185
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சங்க இலக்கியம்

தமிழ்மரபின் கலை வடிவங்களையும் அவற்றை முகிழ்த்து வளர்ச்சியுறச் செய்யும் கலைக் கோட்பாட்டுப் பனுவல்களையும் பொதிந்து வைத்துள்ள சங்க இலக்கியத்தின் ஊடாக அவற்றை விரிந்தளவில் ஆராயும் நூல்.


சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை, ஆடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் குறித்த செய்திகள் மற்றும் கலை வாழ்வு, அயற்புலக் கலைத் தொடர்புகள் எனப் பலவாறு பண்டைத்தமிழ்க்கலைகளின் மாண்பையும் செழுமையையும் இந்நூலில் முழுமையாகக் கண்டுணர முடியும்.




Book Details
Book Title சங்க இலக்கியம் (SAnga Elakiyam)
Author முனைவர் அ.பாண்டுரங்கன் (Munaivar A.Paanturangan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author