Menu
Your Cart

இந்தியாவின் விடியல்(வரலாறு)

இந்தியாவின் விடியல்(வரலாறு)
-5 %
இந்தியாவின் விடியல்(வரலாறு)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்தியாவின் விடியல்(வரலாறு) :

‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல் தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியலின்படி ஹஸ்பண்ட் ஓர் ஆங்கிலேயர். வரலாற்றில் அவரொரு அதிகாரி. விடுதலை எழுச்சி போக்கில் அவரோர் அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணர்த்த முற்படும் வரலாற்றாசிரியர்.


Book Details
Book Title இந்தியாவின் விடியல்(வரலாறு) (indiavin-vidiyal)
Author ஃபிரான்சிஸ் யங்ஹஸ்பண்ட் (Firaansis Yanghaspant)
Translator வழக்கறிஞர்.ச.சரவணன் (Vazhakkarignar.Sa.Saravanan)
ISBN 9789381343913
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 352
Published On Nov 2017
Year 2017
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்...
₹162 ₹170