Menu
Your Cart

மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)

மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
-5 %
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
₹2,375
₹2,500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பள்ளிக்கூடத்திற் படிக்கும் மாணாக்கர்கள் முதல், பெரிய வித்துவான்கள் வரை யாவரும் தமக்கு இன்றியமையாத துணையாகக் கொள்ளுதற்குரியது அகராதி. இதுகாறும் வழங்கிவந்த அகராதிகளிற் காணப்படாத பல புதிய அமைப்புகள் இதில் உள்ளன. பல புதிய சொற்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல அறிஞர்களுடைய துணைகொண்டு இது தொகுக்கப் பெற்றது. தமிழ் மாணாக்கர்களும், புலவர்களும், பிறரும் இவ்வகராதியாற் பெரும்பயன் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. (உ. வே. சாமிநாதையர் முன்னுரையுடன்)

Book Details
Book Title மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்) (Madurai Tamil Peragarathi)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 2288
Format Paperback
Category Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha