
-5 %
நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹128
₹135
- Year: 2012
- ISBN: 9789384915773
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் தொடர்கிறது. எனவே நான் துஷ்டக்கதைகளை எழுதுகிறேன் - ஆறடியோ அறுபதடியோ தூரந்தள்ளிப் போகுமாறு ஆசாரச்சீலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Book Details | |
Book Title | நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள் (Neengal Sungachaavadiyil Nindru Kondirukkireergal) |
Author | ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya) |
ISBN | 9789384915773 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 112 |
Year | 2012 |