Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வசந்த பாரதி இயற்பெயர் டி.ஜி.ஆர் வசந்தகுமார் இவர் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் இவர் 2000-2004 வாக்கில் தினமணி கதிரில் திரைப்பட விமர்சனம் எழுதி வந்துள்ளார் முன்னணி மலையாள எழுத்தாளர்களின் சிறு கதைகளை மலையாள எழுத்தாளர் பிரகாஷ் மேன்ன் உதவியுடன் மொழி பெயர்ததூநான்காவது ஆணி மற்று..
₹105 ₹110
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
மார்க்சியம் என்பது மானுட அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு. மார்க்சீயத்தை அப்படியே வைத்துக் கொண்டு லெனின் ரஷ்யாவுக்காக வடிவமைத்த கம்யூனிசமும் சீனாவுக்காக மாவோ வடிவமைத்த கம்யூனிசமும் வேறு வேறு.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற திசைவழியில் பயணப்படும் அது, எத..
₹143 ₹150
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
சர்ச்சில் என்றாலே வெற்றியின் அடையாளச் சின்னத்தை உலகுக்குக் காட்டியவர்.
இவரது சுருட்டுப் புகைப்பழக்கம் கியூபாவில் அறிமுகம். 1900ஆரம்பக்கட்டத்தில் கியூபாவுக்கு அதிகாரியாக சென்ற இவர், கியூபா பின்னாளில் புரட்சி தேசமாக மாறும் என தீர்க்கதரிசனமாக கூறிய பெருமகன்...
₹190 ₹200
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான வரலாற்று அக்கறை உலகெங்கிலும் இன்று இறக்கை கட்டிப் பறக்கிறது என்றே கூறலாம்.
காடழிப்பு காரணமாக இஸ்ரேல் மற்றும் ஜோடானில் பண்டைய நாகரிகங்கள் சரிந்த பொழுது, சுற்றுச்சூழலில் ஆரம்பகால ஆர்வம் கிமு 6000த்தில் தொடங்கியது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் நம்புகின்றனர்..!..
₹119 ₹125
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
காலம் முழுவதும் காலனி ஆதிக்க நாடுகளிடம் தங்கள் குரல் வளையை கடித்து குதறும்படி யுத்தகளப்பலி அரவான்களாக ரத்தக் குளியலுக்கு ஆளானவர்கள் இந்த செவ்விந்தியர் கூட்டம்.
பல லட்சம் செவ்விந்தியர்களின் சடலங்களின் மீது தான் ஆரம்ப காலத்து பிரித்தானிய ஆதிக்கம், தனது அமெரிக்கா மீது தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கான உயிலை..
₹238 ₹250
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டுமென்றால் சே போல் இருக்க வேண்டும். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சே-வின் ஆன்மாவை படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கும் மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்..
₹190 ₹200
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
கச்சிதமான உடலமைப்பு, கட்டுக்கோப்பான வடிவம், உறுதியான உடல் தோற்றம், இளமைத் துடிப்போடு எப்போதும் இயங்க விரும்புகிறீர்களா? முதுமையைத் தள்ளிப் போட விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், கூடுதல் உடற் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றன உங்களை அண்டாமல் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையா? அல்லது அவை ..
₹133 ₹140
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
'Influence' என்பதற்குச் சிந்தையை உருவாக்குவது என்ற பொருளும் கொள்ளலாம். அது புத்தகத்தின் வேலை அல்ல, அதைச் செய்வது வாழ்க்கை.
ஆனால் சிந்தை கவர்தல் என்கிற காரியத்தை முன்பு நான் குறிப்பிட்ட புத்தகங்களும், குறிப்பிடாத வேறு புத்தகங்களும், ஏன் மறந்து விட்ட புத்தகங்களும் கூடச் செய்திருக்கலாம்...
₹162 ₹170
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
சென்ற யுத்தம் ஒரு கோடி பேரை பலி வாங்கியது. அடுத்த யுத்தம் ' அது எத்தனைப் பேரை பலி கேட்கும்? ஆனால், நாம் போராட வேண்டி ஏற்பட்டால் நமது தகப்பன்மார்களைப் போல கசாப்புக்கடை அடிமாடுகளாக விழுந்து சாகமாட்டோம். நாம் நமது சோவியத் தேசத்துக்காக, எதற்காக உயிரைக் கொடுக்கிறோம் என்பதை பூரணமாகத் தெரிந்துகொண்டே உயிர்வ..
₹190 ₹200
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வரும் முன் காத்தல் என்பது அறிவார்ந்த ஒரு கோட்பாடு. உடல்நலத்துக்கு அது மிகவும் பொருந்தும். தொற்று நோய்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு மிக முக்கியமாக உதவி செய்வன தடுப்பு மருந்துகளே! உரிய சமயத்தில், தேவைப்படும் தடுப்பு மருந்துகளைத் தக்க இடைவெளியில் செலுத்திக்கொள்வதன் மூலம் பல கொடும் நோய்கள் நம்மை அண்..
₹119 ₹125