Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
'Influence' என்பதற்குச் சிந்தையை உருவாக்குவது என்ற பொருளும் கொள்ளலாம். அது புத்தகத்தின் வேலை அல்ல, அதைச் செய்வது வாழ்க்கை.
ஆனால் சிந்தை கவர்தல் என்கிற காரியத்தை முன்பு நான் குறிப்பிட்ட புத்தகங்களும், குறிப்பிடாத வேறு புத்தகங்களும், ஏன் மறந்து விட்ட புத்தகங்களும் கூடச் செய்திருக்கலாம்...
₹162 ₹170
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
சென்ற யுத்தம் ஒரு கோடி பேரை பலி வாங்கியது. அடுத்த யுத்தம் ' அது எத்தனைப் பேரை பலி கேட்கும்? ஆனால், நாம் போராட வேண்டி ஏற்பட்டால் நமது தகப்பன்மார்களைப் போல கசாப்புக்கடை அடிமாடுகளாக விழுந்து சாகமாட்டோம். நாம் நமது சோவியத் தேசத்துக்காக, எதற்காக உயிரைக் கொடுக்கிறோம் என்பதை பூரணமாகத் தெரிந்துகொண்டே உயிர்வ..
₹190 ₹200
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வரும் முன் காத்தல் என்பது அறிவார்ந்த ஒரு கோட்பாடு. உடல்நலத்துக்கு அது மிகவும் பொருந்தும். தொற்று நோய்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு மிக முக்கியமாக உதவி செய்வன தடுப்பு மருந்துகளே! உரிய சமயத்தில், தேவைப்படும் தடுப்பு மருந்துகளைத் தக்க இடைவெளியில் செலுத்திக்கொள்வதன் மூலம் பல கொடும் நோய்கள் நம்மை அண்..
₹119 ₹125
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
ஒரே இரவில் சட்டமன்றத்தில் கதர் ஆடைக்காரர்களின் ஆதிக்கம் மறைந்து அவர்களின் இடத்தில் மில்லில் நெய்த கருப்பு சிவப்பு துண்டு அணிந்த திமுகவினர் வந்து அமர்ந்த பூகம்பப்புரட்சி தமிழகத்தின் சட்டமன்றத்தில் நிகழ்ந்தது...
₹209 ₹220
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
பாஸ்கர்ராஜ் - இவர் திரைப்படத் துறையில் கடந்த 40 வருடங்களாக ஒரு கதாசிரியராக, வசனக்கர்த்தாவாக, இயக்குனராக. பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அத்துடன் புத்தகங்கள் எழுதுவதில் நாட்டம் கொண்டு நாவலாசிரியராக இதுவரை 70 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். திருமேனியும், திருக்கசாமியும் என்ற இந்தக் குறு நாவலில் மகன..
₹143 ₹150