Menu
Your Cart

சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை
-5 %
சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே (ஆசிரியர்), வீ.பா.கணேசன் (தமிழில்)
₹1,178
₹1,240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரேயின் திரைப்படங்களைப் போலவே அவர் எழுதியுள்ள நூல்களிலும் அவருடைய கலை மேதைமையும், வரலாற்று உணர்வும், அறச்சீற்றமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இளம் வயதிலேயே துப்பறியும் கதைகளில், குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களில் மிகுந்த ஈடுபாடுடைய வாசகராக ரே இருந்திருக்கிறார். இதே சாயலில் வங்காள ஷெர்லாக் ஹோம்ஸ் ஒருவரை ஃபெலுடா என்ற பெயரில் படைத்து 35 துப்பறியும் நாவல்களை ரே எழுதியிருக்கிறார். இவற்றில் 20 கதைகள் தற்போது புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடாக நூல் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் இவற்றை மொழிபெயர்த் திருப்பவர் வீ.பா.கணேசன். தொகுப்பிலுள்ள நூல்கள்: 1. அனுபிஸ் மர்மம் 2. கல்லறை ரகசியம் 3. காத்மாண்டு கொள்ளையர்கள் 4. கைலாஷில் ஒரு கொலையாளி 5. கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் 6. தங்கக் கோட்டை 7. தேவியின் சாபம் 8. நெப்போலியனின் கடிதம் 9. பம்பாய் கொள்ளையர்கள் 10. பிணம் நடந்த மர்மம் 11. பிள்ளையாருக்குப் பின்னே மர்மம் 12. பூட்டிய பணப்பெட்டி 13. மகாராஜாவின் மோதிரம் 14. மரண வீடு 15. மர்மமான ஒரு குடித்தனக்காரர் 16. சாவி 17.  கல்கா மெயிலில் நடத்த சம்பவம் 18. கேங்டாக்கில் வந்த கஷ்டம் 19. டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் 20. வங்கப்புலி மர்மம் 
Book Details
Book Title சத்யஜித் ரேயின் ஃபெலுடா கதை வரிசை (Satyajit Rayin Feluda Kathai Varisai)
Author சத்யஜித் ரே (Satyajit Ray)
Translator வீ.பா.கணேசன் (V.P.Ganeshan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை..
₹19 ₹20
சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா? அல்லது கொலையா?முகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட் உங்கர், ..
₹67 ₹70
முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்? அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை...
₹86 ₹90