-4 %
Out Of Stock
நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை)
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
Categories:
Psychology | உளவியல்
₹67
₹70
- Edition: 01
- Year: 2018
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை) - ம.செந்தமிழன் :
எல்லாப் புறங்களும் பொய்மைதான்.
எல்லா அகங்களும் உணமைதான்.
உணமை என நீ கருதுவது உணமையல்ல.
வானம் நீல நிறம் என்று உரைப்பதை
நீ உண்மை என்கிறாய். அன்பே, அது
சரியானதுதானே தவிர உணமையானதல்ல.
வானில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன.
மனிதக் கண்களுக்கு அது நீலமாக தெரிகிறது.
| Book Details | |
| Book Title | நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை) (Neri Urai) |
| Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) |
| Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) |
| Pages | 72 |
| Published On | Mar 2018 |
| Year | 2018 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Psychology | உளவியல் |