Menu
Your Cart

அஞ்சல் நிலைய அதிகாரி

அஞ்சல் நிலைய அதிகாரி
-5 %
அஞ்சல் நிலைய அதிகாரி
₹19
₹20
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நான் நினைத்தது சரியாயிற்று: கிழவன் சாராயத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. பானம் கிழவனது உற்சாகமின்மையை அகற்றி விட்டது என்பதைக் கவனித்தேன். இரண்டாவது கிளாஸ் பருக ஆரம்பித்ததுமே அவன் வாய்ப்பூட்டு கழன்றுவிட்டது. என்னை அடையாளங்கண்டு கொண்டான், அல்லது கண்டு கொண்டது போலப் பாவனை செய்தான். அப்புறம் அவன் எனக்குச் சொன்ன கதை அப்போது என்னை மிகவும் ஈர்த்தது, என் உள்ளத்தை உருக்கிவிட்டது.
Book Details
Book Title அஞ்சல் நிலைய அதிகாரி (Anjal Nilaya Athikari)
Author அலெக்சாந்தர் புஷ்கின் (Aleksaandhar Pushkin)
Translator பூ. சோமசுந்தரம் (P. Somasundaram)
ISBN 978-81-994111-1-1
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 24
Year 2025
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha