-5 %
கந்துக்காரன் கூண்டு
தேனீ சீருடையான் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹124
₹130
- Year: 2016
- Page: 159
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மது என்னும் அரக்கனால் மாய்ந்து போன குடும்பங்கள் அழிந்து போன பண்பாட்டுக் கூறுகள், இருண்டு போன இளைஞனின் வாழ்க்கை என, மது மயக்கவாதி அந்திமப் பயணத்தின் போது ஏற்படும் அவஸ்தை தாங்காமல் ‘காப்பாத்துங்க; இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்’ என, உளறுவதாக இக்கதையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அந்திமக் காலத்தில் நாட்களை எண்ணும் முதுமையின் உணர்வுகளும், எண்ண ஓட்டங்களும் படிப்போர் கண்களில் நீரை அரும்பச் செய்கின்றன. அதிகார வர்க்கத்தின், பாலியல் வக்கிரங்களைத் தோலுரிக்கும் கதைகளும், திருநங்கையை உறவாக ஏற்கும் உளப்பாங்கும் இந்நூலுள் சுட்டிக் காட்டியுள்ளார். உன்னத காதலுக்கு ஜாதியும், சமயமும், ஊனமும் கூட தடையாய் இருப்பதில்லை என்பதை மென்மையாக உணர்த்தும் பாங்கும் சிறப்பு. அற்ப ஆசைகளை நகைச்சுவையாய் சித்தரிப்பதும் யதார்த்தமாய் அமைந்துள்ளன. மது மயக்கவாதி, பொருள் மயக்கவாதி, ஜாதி மயக்கவாதி ஆகியோரின் அந்திமக் காலம் அவஸ்தையாய் தான் முடியும் என்பதை விளக்கும் சிறுகதைகளே இந்நூல். – புலவர் சு.மதியழகன்
| Book Details | |
| Book Title | கந்துக்காரன் கூண்டு (Kanthukkaaran Koondu) |
| Author | தேனீ சீருடையான் (Thenee Seerutaiyaan) |
| Publisher | அன்னம் (Annam) |
| Pages | 159 |
| Year | 2016 |