
-5 %
வங்கச் சிறுகதைகள்
₹214
₹225
- Edition: 2
- Year: 2024
- ISBN: 9788123721408
- Page: 282
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் - 1923 முதல் 1939 'கல்லோல் யுகம்'. அதனை அடுத்து இந்திய விடுதலை வரையான காலம் 'கல்லோலுக்குப் பிந்தைய யுகம்'. அடுத்து வந்தது தேசப் பிரிவினை, அகதிகள் வெள்ளம். சமூக சமநிலைக்குப் பெரும் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும், எல்லாம் இழந்த அகதிகளின் அழுகையொலி அமுக்கி விட்டது. அப்போது இந்தக் குழப்பம் நிறைந்த நாட்டில் சிறுகதை எழுத்தாளர்களின் இன்னொரு குழு தோன்றியது.
Book Details | |
Book Title | வங்கச் சிறுகதைகள் (Vanga sirukathaigal) |
Translator | சு.கிருஷ்ணமூர்த்தி (S.Krishnamoorthi) |
Compiler | அருண்குமார் முகோபாத்யாய |
ISBN | 9788123721408 |
Publisher | National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) |
Pages | 282 |
Year | 2024 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals |