Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

டாக்ஸி டிரைவர்
-5 %
மோசமான நாட்டில், மோசமான மக்கள் நிறைந்த நகரங்களில் வாழும் மக்கள், பிற நாடுகளில் டாக்ஸிக்காரர்கள் நியாயமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவதை அற்புதமாக படம் பிடித்துள்ளார் ஆனந்த் ராகவ். உரையாடல்கள் வெகு இயல்பாய், வெகு அழகாய் அமைந்துள்ளன. கதை முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்கிறது. இலக்கியச் சிந்தனையின் ..
₹114 ₹120
டார்வினின் வால் டார்வினின் வால்
-5 %
கண்முன் காணும் இருப்பினைத் தாண்டி பயணிக்க விழைவிருந்தால்.. இருப்பை இல்லாமலாக்குவதும், இன்மையை இருப்பாக மாற்றுவதும், மாய மற்றும் யதார்த்த உலகிற்குள் மாறி மாறி நமமை பயணிக்கச் செய்வதும், எது மாயம்? எது யதார்த்தம்? என்று புரியாமல் இரண்டின் எல்லையையும் கலைத்துப்போடும் சுழல் விளையாட்டும், வார்த்தைச்சுழலு..
₹238 ₹250
டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)
-5 % Available
'டுரியானுள் பலாச்சுளை' நூல் வழக்கமான சிங்கப்பூர் கதைகள் அல்ல. இன்றைய நவீன வாழ்க்கையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. வெறும் புற உலக மாற்றங்களை அல்ல, அக உலகின் அலைகளை. சம்பிரதாயமான கதை முடிவுகளை நிராகரிக்கிறார் அன்பழகன். உளவியல் ரீதியாக மனிதர்களின் எண்ண அணுகுவது, அவற்றை மிகை உணர்வின்றிச் சொல்வது, நி..
₹190 ₹200
டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
-5 %
என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்...
₹214 ₹225
டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்
-5 %
 கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' தொகுப்பில் பெரும்பாலான கதைகள் அவர் பயணித்தின் பொருட்டு சென்று வந்த வெளிநாடுகள், அங்கு அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவரை ஈர்த்த சூழல்களை கதைகளாக்கி சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆபத்தான இம் முயற்சியில் வெற்றியும் தோல்வியுமான கலவையோடு கதைக..
₹181 ₹190
டைமண்ட் ராணி
-5 %
இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தைப் பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றி விட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக்..
₹143 ₹150
டைரி
-5 %
கடமைகள் மட்டுமே வலியுறுத்தப்படும் நமது பண்பாட்டில் உரிமையும், நீதியும் அந்தக் கடமைகளையொட்டி, அவரவர் படிநிலைக்குத் தகுந்தபடியே கிடைக்கிறது. எனவே நமது டைரிகள் நாட்குறிப்பாக மட்டுமே இருக்கிறது. வாழ்வை, மனவுணர்வுகளை, உண்மையை வெளிப்படுத்தும் ஆனி ஃபிராங்க்கின் டைரியைப் போன்ற படைப்புகள் வெளிவர நூற்றாண்டுகள..
₹200 ₹210
Showing 1321 to 1332 of 2558 (214 Pages)