Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
ஜித்துமா
-5 %
எம்.கே.மணி தமிழில் விசித்திரம் என சொல்லத்தக்க சில நல்ல கதைகளை எழுதிய படைப்பாளி. கதை நிகழும் களம், கதை சொல்லும் முறை மட்டுமல்ல கதைமாந்தரின் மனநிலையிலும் நாமறியாத ஒரு விந்தையான திருகல் கொண்ட கதைகள் அவை...
₹143 ₹150
ஜிம்மென்று ஒரு காதல்
-5 % Out Of Stock
இந்தக் கதைகளில் வரும் சுதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையல்ல; உண்மையே. அந்தப் பாத்திரங்கள் யாவும் நானோ நீங்களோ நம்மைச் சுற்றியுள்ள யாரோ ஒருவரோதான். சம்பவங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றி அன்றாடம் நடப்பவைதான். இந்தக் கதைகள் யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல. மாறாக, கிச்ச..
₹171 ₹180
ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
நன்மை தீமை என்ற எதிரிணைமூலம் புவியில் மனித இருப்புகுறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ முருகன் உருவாக்கியுள்ளார் யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இவர் மரபான கதைசொல்லல் மூலம் நவீனச் செவ்வியல் கதைப்பிரதியைப் படைத்துள்ளார்...
₹143 ₹150
ஜீ.முருகன் சிறுகதைகள்
-5 %
ஜீ.முருகன் சிறுகதைகள்கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்படிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம..
₹304 ₹320
ஜென் கதைகள்
-5 %
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் - யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே சாத்தியம். ஜென் மலர இதோ சில ஜென் கதைகள்...
₹95 ₹100
ஜென் தத்துவக் கதைகள்
-5 %
ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹316 ₹333
ஜெயகாந்தனின் சிந்தையைக் கவர்ந்த சிறுகதைகள்
-5 %
'Influence' என்பதற்குச் சிந்தையை உருவாக்குவது என்ற பொருளும் கொள்ளலாம். அது புத்தகத்தின் வேலை அல்ல, அதைச் செய்வது வாழ்க்கை. ஆனால் சிந்தை கவர்தல் என்கிற காரியத்தை முன்பு நான் குறிப்பிட்ட புத்தகங்களும், குறிப்பிடாத வேறு புத்தகங்களும், ஏன் மறந்து விட்ட புத்தகங்களும் கூடச் செய்திருக்கலாம்...
₹162 ₹170
Showing 1369 to 1380 of 2685 (224 Pages)