Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மீதமிருக்கும் சொற்கள் மீதமிருக்கும் சொற்கள்
-5 %
1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
மீன்கள் மீன்கள்
-5 %
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது 'மீன்கள்'. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை ..
₹95 ₹100
மீள் வருகை (சிறுகதைகள்)
-5 % Available
Publisher: Dravidian Stock
ஆபிரிக்காவில் வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் கதைகள். பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாசார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தி..
₹105 ₹110
முக்குளிப்பான்
-5 %
குமார் கூனபராஜூ ஒரு மென்மையான கதைசொல்லி. பால்ய, இளமைக் கால நினைவுகளைக் கதைகளில் பதிவு செய்துள்ளார். தொகுப்பில் ஏழு சிறுகதைகள் ஆந்திராவையும், நான்கு கதைகள் நியூயார்க் நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்தும் அறத்தையும், மனிதத்தையும் கருப்பொருளாகக் கொண்டவை...
₹162 ₹170
முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை
-5 %
மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற்போக்காளனா, திரிபுவாதியா, இடைத்தரிப்பாளன..
₹143 ₹150
முட்டு வீடு
-5 % Out Of Stock
கதை, தேர்ந்தெடுக்கிற விஷயத்துக்கேற்ற அடர்த்தியும் இறுக்கமும் கதையை நெய்யத் தமிழச்சி பயன்படுத்தி இருக்கும் மொழியும், எல்லாவற்றுக்கும் மேலே அதன் கலை நேர்த்தியும் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது எனத் தோன்றியது. தமிழச்சி மிகச் சிறந்த கதைக் கலைஞராக அறியப்படுவார். எனக்கு அதில் சந்தேகமே இல்லை...
₹57 ₹60
Showing 2245 to 2256 of 2615 (218 Pages)