Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
முதல் தனிமை
-5 %
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும் தேடிச் செல்வதன் அடையாளங்களை இந்தத் தொகுப்பி..
₹276 ₹290
முதுநாவல்
-5 %
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்த..
₹314 ₹330
முத்தி
-5 %
இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் பேச்சுத் தமிழிலேயே புகழ் எழுதியிருக்கிறார். தனிமனித உறவுகளிலும், சமூகப் பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் நட்பு, வன்முறை, குரூரம், பரிவு, பாலுணர்வு, கபடம் போன்ற வலுவான உணர்வுகள் கனமான இழைகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டெனக் கண்ணை மறைக்கும் இவை இந்தக் க..
₹181 ₹190
முத்திரைக் கவிதைகள்
-4 % Out Of Stock
ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுத..
₹67 ₹70
முத்து ரத்தினம் படைப்புகள்
-4 % Out Of Stock
முத்து ரத்தினம் படைப்புகள்சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியைச் சேர்ந்தவர் முத்து ரத்தினம். தற்போது சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். பள்ளி, கல்லூரிக் காலம் முதல் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு சிறுகதை, கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை குமுதம், மங்கைய..
₹48 ₹50
முத்துக்கள் பத்து - சுப்ரபாரதிமணியன்
-4 %
சுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள் வெகு யதார்த்தமான அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும் குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும் சிறுகதைகளாயிருந்தன. அவற்றையெல..
₹86 ₹90
முத்துக்கள் பத்து - சோ தர்மன்
-5 % Out Of Stock
கரிசல் வட்டார நிலவியலில் உழைக்கும் மனிதர்களான விவசாயிகளையும், விவசாயத்தின் துணைத்தொழிலில் ஈடுபட்டவர்களையும் புதிதாக வந்த தீப்பெட்டித்தொழிலில் உழன்றவர்களையும் சோ. தர்மன் எழுதுகிறார். கோவில்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் வாழும் இந்த மனிதர்களின் ஒதுக்கப்பெற்ற மனிதர்களின் இந்த வாழ்க்கை ஏ..
₹105 ₹110
Showing 2281 to 2292 of 2641 (221 Pages)