Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கடல்முற்றம்
-5 %
கடல்முற்றம்பாரம்பரியமான கரைமடி(வலை)ப் பொருளாதாரம் சார்ந்த கன்னியாகுமரிக் கடல்வெளி வாழ்க்கையை அதன் செறிவோடும் கிடுக்குகளோடும் கடல் மணம் கமழும் வேணாட்டு முக்குவர் மொழியில் பதிவிடுகிறது. அருள் சினேகத்தின் 'கடல் முற்றம்'. நெய்தல் நிலமெனும் திரைச்சீலையில் பழங்குடி அறத்தின் சித்திரமாய் விரியும் இத்தொகுப்ப..
₹76 ₹80
கடவுளின் கனி
-5 %
சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றை பேசவைப்பதுதான் என் படைப்பின் வெற்றியும் ரகசியமும் என்று பிரகடனம் செய்யும் சா.கந்தசாமியின் “கடவுளின் கனி” தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தில் அவர் ஒரு விளைபுலமாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளார் என்பதற்கு ஒரு நேரடி சாட்சியம்...
₹166 ₹175
கடவுளின் பறவைகள்
-5 %
பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று ..
₹114 ₹120
கடவுளுக்குப் பின்
-5 %
இன்றைய நெருக்கடியான வாழ்வில் பெண்களின் இருப்பும் இருப்பிடமும் மாற்றமடைந்து வருவதை இக்கதைகள் சித்தரிக்கின்றன. கிராம வாழ்வு தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கான விடுதிகள், புறநகர்ப் பகுதிகளில் தனித்த வீட்டில் கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் பெண்கள் என இக்கதைகளின் களம் விரிகிறது. நகரத்தின..
₹124 ₹130
கடவுளைக் கொன்றவன்
-5 %
சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்ட..
₹285 ₹300
கடவுள் கனவில் வந்தாரா?
-5 %
கடவுள் கனவில் வந்தாரா?பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் இந்த மாறும் உலகிலும் தங்கள் சிறுகதைத் திறமையை விட்டுவிடாமல் எழுதிக் கொண்டிருப்பது எப்போதாவது சக்கரம் திரும்பி மீண்டும் சிறுகதைகளுக்கு மவுசு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். யதார்த்தமான பாத்திரப் படைப்புகளை தெளிவான, ஆரவாரமில்லாத நடையில் தந்..
₹209 ₹220
கடவுள் கற்ற பாடம்
-4 %
இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழுது உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிர்களும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது இதன் ஒவ்வொரு கதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் படைப்புத்திறனும் மொழிபெயர்ப..
₹86 ₹90
Showing 721 to 732 of 2614 (218 Pages)