Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கண்ணாடிக் கல்லறை
-5 % Out Of Stock
சிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து ஆல்ஃஃபிரட் ஹிட்ச்காக் 1955 முதல் 1959 வரை இயக்கிய 17 தொலைகாட்சிப் படங்களின் கதைகள். உலகத் திரைப்பட ரசிகர்களால் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்பட்டவர் சர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், கலையிலும் வாழ்க்கையிலும் இணையற்ற ஆளுமை. அவர் திரைப்படங்களாகத் தயாரித..
₹181 ₹190
கண்ணாடிச்சுவர்கள்
-4 % Out Of Stock
உதயசங்கரின் பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கண்ணாடிச் சுவர்கள். இவை அவரது தொடர்ந்த சோதனை முயற்சிகளின் நீட்சியாக வெளிவந்தவை. அவரது நீண்ட சாதனை இப்புள்ளியில் வெற்றி அடைந்துள்ளதாகவும் அறுதியிட்டுக் கூற முடியும். ஒருவகையான பழகிப்போன யதார்த்தவாதப் புனைவுகளில் இருந்து கதை சொல்லியை விடுவித்து கட்டற..
₹67 ₹70
கண்ணீரினூடே தெரியும் வீதி
-5 %
குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது. பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதைத் தேவமுகுந்தன் நிரூபித்திருக்க..
₹71 ₹75
கண்பூக்கும் தெரு
-4 % Out Of Stock
பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்..
₹48 ₹50
கண்விழித்தபோது
-4 %
கண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் ம..
₹48 ₹50
கதவு
-5 %
கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்க..
₹171 ₹180
Showing 745 to 756 of 2578 (215 Pages)