Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
கை (சுஜாதா)
-5 % Out Of Stock
சிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்புத..
₹86 ₹90
கைம்மண்
-5 %
தென்னாற்காடு மாவட்டத்தில் (தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்), காட்டுமன்னார்கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில், இழப்பின் சுமை தாங்கி அலையும் மனிதர்களை, வட்டார வழக்கும் எழுத்து வழக்கும் பின்னிப் பிணைந்திருக்கும் நிலையில், தன்னைத் தானே தொடர்ந்து அவதானித்து, தன்னைத் தானே உள்வாங்கிக்கொள்ளும் நடையி..
₹238 ₹250
கையளவு கடல்
-5 %
கொக்கரவல்லி
-5 %
காசிதமிழ்க்குமரன் பகட்டும் அமலையும் இன்றி ஆழமாக எழுதும் அரிய படைப்பாளிகளில் ஒருவர் சக மாந்தரின் துயரங்களை போராட்டங்களை அலைபாய்தல்களை, முரண்களை தன்னலமற்ற மகிழ்ச்சியை பக்குவமான மொழி மூலம் படைப்பாக்குபவர்.நான் வாசித்த அவரது சிறப்பான சிறுகதைத் தொகுப்புகள் மாயத்திரை ஊமைத்துயரம், பொலையாட்டு மந்தைப்பிஞ்சை ..
₹171 ₹180
கொங்குதேர் வாழ்க்கை
-5 % Out Of Stock
நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் தனக்கே உரிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். அங்கங்கே கிண்டலுக்குக் குறைவேயில்லை. கிண்டலின் ஊடே எது நடந்திருக்க வ..
₹67 ₹70
கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை
-5 %
அறிவியல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அறிவியலாளர்களுடைய சிறிய, பெரிய கண்டுபிடிப்புகள்தான் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் கண்டுபிடித்தவற்றை ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக்கொண..
₹124 ₹130
Showing 1093 to 1104 of 2743 (229 Pages)