Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

சிகரி மார்க்கம்
-5 %
காவிரிப் பாசனத்திற்கு சற்று கீழிருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வு தமிழில் முதன்முறையாக அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம் போலவே கதைக் களங்களும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை என்று விரிவு கண்டுள்ளன. - சாம்ராஜ்..
₹166 ₹175
சிதைந்த கூடு முதலிய கதைகள்
-5 %
சிதைந்த கூடு முதலிய கதைகள்’ இந்தியச் சிறுகதையின் தந்தை ‘ எனப் போற்றப்படும் ரவீந்தரர் தம் சமகால சமூகச் சூழலைக் கூர்ந்து கவனித்து அதன் அவலங்களை உருக்கமாக எள்ளல் தொனியோடு தம் படைப்புகளில் சித்தரித்தார். குறிப்பாக, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும அனுபவிக்கும் துன்பங்களையும் அனு..
₹166 ₹175
சிதைமுகம்
-5 %
தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிற..
₹124 ₹130
சித்தன் போக்கு
-5 %
பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்ப..
₹261 ₹275
Showing 1117 to 1128 of 2546 (213 Pages)