Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
சக்காரியாவின் கதைகள்
-5 %
சக்காரியாவின் கதைகள்மலையாளத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நுட்பமான வாசகனால்கூட இக்கதைகளை வரிசைப் படுத்திவிட, முடியாதபடி காலத்தை மீறி நிற்கும் படைப்புகள் இவை...
₹333 ₹350
சக்யை
-5 %
கமலதேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்ட..
₹133 ₹140
சக்ரவாகம்
-5 %
பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெ..
₹181 ₹190
சங்க இலக்கிய கதைகள்
-5 %
தமிழ் சமூகத்திற்கு அதன் பெருமைகளை இந்தக் கதைகள் மூலம் சொல்ல விழைகிறார். இது உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க ஒரு உன்னத நூலாகும்..
₹105 ₹110
சங்கிலிப் பூதத்தான்
-5 %
ஆனந்த விகடனில் வெளிவந்த நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த 17 சிறுகதைகளின் தொகுப்பு..
₹138 ₹145
சங்குவான்
-5 %
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது. இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூட்டங்கூட்டமாக மீன்பிடிப் படகுகளில் இலங்கையை விட்டு வெளியேறியமை, கோழிமுட்டைகளையும..
₹209 ₹220
சடுகுடு சண்டியன்கள் சடுகுடு சண்டியன்கள்
-5 %
ஒன்பது கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு குணசீலனின் முதல் இலக்கிய முயற்சியும் கூட. எழுத்து என்பது துணிச்சலான முயற்சி. அத்தகைய துணிச்சலில் ஈடுபட்டிருப்பதோடு உள்ளடக்கத்திலும் புதுமை காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக நவீன தமிழிலக்கிய உலகில், 'சொல்லப்படும்' நிலப்பரப்புகளை விட சொல்லப்..
₹209 ₹220
சதுக்கபூதம்
-5 % Available
வாசகனுக்குப் புரியவேண்டும் என்ற கவலையை அடிநாதமாகக் கொண்டவர் வித்யா சுப்ரமணியம். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற பம்மாத்து இவரிடம் இல்லை. தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கதை எழுதுவதற்காக வாழ்க்கையை விற்றுவிடவில்லை. மிக உயரமான ஸ்டூலோ.உபதேசமோ இல்லை. அதனால்தான் இதிகாசங்களோடு நெருக்கமாக இருக்க இவரால் முட..
₹475 ₹500
Showing 1141 to 1152 of 2752 (230 Pages)