Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
சற்றே பெரிய கதைகளின் புத்தகம்
-5 %
துரோகமும் ஆற்றாமையும் வஞ்சினமும் நிராதரவும் தோல்வியும் நிராசையும் பெண்ணாகத் திரண்டு ஆணின் முன் நின்று உரையாடும் வலி மிகுந்த புனைவை உருவாக்குகின்றன றஷ்மியின் கதைகள். பழகிய கதைக்களன்களில் புதிய தோற்றத்துடன் வெளிப்படும் கதைகள் இவை. அவரவர்க்கு அவரவர் இலக்குகளைக் குறித்துக் கொடுத்தது வாழ்வு என்று தத்..
₹257 ₹270
சவலைப் பிள்ளைகள்
-5 %
முத்துப்பாறை எனும் ஊரில் பயணிக்கும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது. அந்த அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரவில்லை: மாறாக, நமது சமூகம் இயங்கும் கொடூரமான சாதி முகத்தைப் பார்க்கிறோம். அதனை விமரிசனபூர்வமாக ஆசிரியர் பதிவு செய்கிறார். இந்த ஆக்கத்தை வாசிப்பதன் மூலம், நமது வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்க்கும் தருணங..
₹181 ₹190
சவாரி விளையாட்டு சவாரி விளையாட்டு
-5 % Out Of Stock
ஓர் அதீதப் புனைவுப் பயணத்துக்கான புதிர்ப் பாதைகள் இத்தொகுப்பில் விரிந்து கிடக்கிறன. ஜூலியோ கொர்த்தஸார், மிலன் குந்தேரா, யசுனாரி கவபத்தா, பூபென் கக்கர், ஸிந்தியா ஓசிக் ஆகிய மகத்தான படைப்புகளின் பிரமிப்பூட்டும் புனைவு வெளிகளில் நிகழும் இந்த அபூர்வமான பயணத்தில் மனித இயல்பின் இருண்ட பகுதிகளில் ஒளி பாய்க..
₹190 ₹200
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
-5 %
சுகந்தி சிந்தித்துக்கொண்டிருக்க, அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வெப்பம் வெளியேறிக்கொண்டிருந்தது. சில கணங்களில் அவள் மீதே எரிச்சல் கொண்டாள். வேறு சில கணங்களில் இப்படி நடுராத்திரி இரண்டு மணிக்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கவைத்த ராம்லால் மீது கோபம் கொண்டாள். பிறகு திடீரென்று இருவரையும் குறைசொல்ல..
₹171 ₹180
சாத்தன் கதைகள்
-5 %
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகிறார். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்..
₹95 ₹100
சாத்தானின் சதைத் துணுக்கு
-5 % Out Of Stock
உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண்கிறேன். கடல் நதியாவற்றையும் இப்படியே கணக்கிடப் பார்க்க..
₹124 ₹130
சாந்தினியைத் தேடி
-5 %
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்..
₹162 ₹170
Showing 1189 to 1200 of 2752 (230 Pages)