Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

சூஃபி கதைகள்
-4 % Available
யாசகர் ஒருவர் பள்ளிவாசலின் முன் அமர்ந்து கொண்டு பிச்சை ‌கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக சில செல்வந்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கியும் கைக‌ளை ஏந்தினார். எவருமே ஒரு செல்லாக்காசும் போடவில்லை. சென்று கொண்டிருந்த செல்வந்தர்களில் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த தினார்கள் நிரம்பிய ..
₹48 ₹50
சூடிய பூ சூடற்க
-5 %
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது...
₹171 ₹180
சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
-5 %
மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான். ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக..
₹316 ₹333
சூரியயோதயம்
-5 %
தோழர் ஹேமா அவர்களின் இந்தப் பத்துக்கதைகளும் புத்துணர்ச்சி தரும் கதைகள். தன் சுயத்துக்காக, சுய அடையாளத்துக்காகப் போராடும் பெண்களே இக்கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் எந்தப் பொருளாதாரப் பிரிவிலிருந்து வந்திருந்தாலும்,எந்தக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் போராட்டம்தான் அவர்களின் ச..
₹57 ₹60
சூர்ப்பனகை
-5 %
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹95 ₹100
சூலப்பிடாரி
-5 %
நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பதுபோலச் சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தைக் கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன்கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்லவந்த பொருளைக் காட்டிலும், அதைச் சொல்லத்தேர்ந்த முறையே இக்கதைகளின் நோக்கத்தைப் பெரித..
₹124 ₹130
Showing 1225 to 1236 of 2558 (214 Pages)