Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

சிவப்புக் கிளி: கன்னடக் கதை
-5 %
இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்ப..
₹38 ₹40
சீதேவி பேசரி
-5 %
இருநூறுக்கும் மேலான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. இருநூறும் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான். அது ஒரு பக்கச் சிறுகதையாக இருந்தாலும், பத்துப் பக்கச் சிறகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு பூ எரிந்திருக்கும், அல்லது ஒரு தீ மலர்ந்திருக்கும். இருநூறு சிறுகதைகளும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட ஆசைதான், அதிக விலை க..
₹266 ₹280
சீன இதிகாசக் கதைகள்
-5 % Out Of Stock
உங்கள் கற்பனைத் திறனைப் பலமடங்கு அதிகரிக்கப்போகும் சீனக் கதைகள் இவை. விதவிதமான கடவுள்கள், அச்சுறுத்தும் பலவகை பிசாசுகள், டிராகன்கள், மாயாஜாலங்கள் நிகழ்த்தும் அதிசய உயிர்கள் என்று பலவிதமான கதாபாத்திரங்களை இதில் சந்திக்கப் போகிறீர்கள். ஆண்டாண்டு காலமாகப் பல தலைமுறைகளால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த கதை..
₹105 ₹110
சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்
-5 %
நவசீன இலக்கியத்தின் பிதா என்று கூறப்படும் லூ சுன் என்னும் புகழ்பெற்ற எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். தமது மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபெற்று அம்மக்களின் பலத்தையும் பலவீனத்தையும் கலைநயத்துடன் இக்கதைகளில் தந்திருக்கிறார்...
₹133 ₹140
சீமாட்டி
-5 %
எத்தனை விதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கைப் பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் ‘சீமாட்டி’ என்ற இந்த சிறுகதைத் தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடு உரையாடுகிறது. கதைகளை விவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக் கவர்கின்றன. பல வரிகளில் வாழ்க்கையின் வலிகளை அ..
₹124 ₹130
Showing 1177 to 1188 of 2546 (213 Pages)