Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

செம்பீரா
-5 % Available
“வாழ்தல் குறித்தான விசயமின்மை” கதாபாத்திரங்கள் வழியே உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. “கடவுளும் அவரது குமாரனும்” கதையில் மொஹம்மத் ஹூசைன், “தக்கையிலானது” கதையில் வரும் பயில்வான் ராமுத்தம்பி போன்றோர் சறுக்கிவிட்ட தங்களது வாழ்க்கைத் தடங்களை இழத்தலின் மூலமாக நேர்செய்யப் பார்க்கின்றனர். “வாய்மை எனப்பட..
₹238 ₹250
செம்புலி வேட்டை
-100 % Out Of Stock
எழுதுவதில் சொல் புதிதல்ல. வாக்கியம் புதிதல்ல. கடனுக்குப் பெற்றதை கைமாற்றி விடுவதுதான். மொழியும் எழுத்தும் இரவல்பெற்ற ஜங்கமச் சொத்து. அதை உண்டு உயிர்த்து ஜனிப்பதில் ஒரு சுகம். மொழியென்ற பொக்கிசத்தை, மூதாதைகளின் கையளிப்பை சிந்தாமல் சிதறாமல் சின்னாபின்னமாக்காமல் ஒரு சொல் புதிதாக்கி அடுத்த சந்ததிக்கு தி..
₹0 ₹0
செம்மஞ்சள் குதிரை மந்தை
-4 %
அர்மீனிய எழுத்தாளர் ஹிரண்ட் மத்தேவெஸ்யானின் கதைகள், கூட்டுப்பண்ணைக் காலகட்டத்தையும் அதற்கு முன்னரான போர்க்கால அனுபவங்களைக் கடந்து வந்ததையும் நினைவு கூர்கிறது. மனிதனுக்குப் பேருதவியாக உள்ள குதிரைகளைப் பற்றிய உளவியலை இந்நூல் பேசுகிறது. உளவியல் என்று சொல்வதைவிட கதை மாந்தர்களின் மனங்களுக்குள் சென்று அங்..
₹67 ₹70
செள்ளு செள்ளு
-5 %
செள்ளுமீன்பிடித்து வாழும் இச்சமூகத்தவர் மத்தியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன. சமூகம் தனக்குத் தேவையான நவீனத்தன்மைக்கு நகராமல் சமூக வளங்களை பழங்கால வழமையான ஆலயப் பணிகளிலேயே வளரவிடுவது பதிவு செய்யப்படுகிறது. தனக்கு மோசமான பின் விளைவுகளை இயற்கையோடு இயைந்து வாழும் மீனவச் சமூகம் சந..
₹57 ₹60
செவகாளி
New -5 %
மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் சார்ந்த இனவரைவியல் சிறுகதைகள்..
₹133 ₹140
செவக்காட்டுச் சித்திரங்கள்
-4 % Out Of Stock
இன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான்! மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு கட்டடங்கள் எழு..
₹43 ₹45
செவக்காட்டுச் சித்திரங்கள்
-5 %
செவக்காட்டுச் சித்திரங்கள்கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் .'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி "செவக்காட்டுச் சித்திரங்கள்" வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம..
₹247 ₹260
Showing 1261 to 1272 of 2581 (216 Pages)