-5 %
Out Of Stock
சில்லுக்கோடு
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
Categories:
Games | விளையாட்டு ,
Ecology | சூழலியல் ,
Essay | கட்டுரை ,
Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்
₹67
₹70
- Edition: 01
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குறிஞ்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உடல், உணர்வுகளின் கிடங்கு, மூட்டை மூட்டையாய் உணர்வுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடம்பிலும், கோபத்தை கண்களிலும், துயரத்தை கண்ணீரிலும் வெளிப்படுத்துவதுபோல்… மகிழ்ச்சியை ஒரு புன்னகையால் வெளிப்படுத்த முடியாது.
மகிழ்ச்சி, பூமி முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எழுச்சி. உடலெங்கும் திவலை திவலையாய் அரும்பியுள்ள மகிழ்ச்சியை ஒரே சிலிர்ப்பில் பூக்கச் செய்யும் அதிசயம் “தட்டாமாலை”யில் தான் நிகழும்.
| Book Details | |
| Book Title | சில்லுக்கோடு (sillukodu) |
| Author | கோவை சதாசிவம் (Kovai Sadhasivam) |
| Publisher | குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam) |
| Year | 2022 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Games | விளையாட்டு, Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல் |