Menu
Your Cart

சிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள்

சிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள்
-5 %
சிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள்
எஸ்.அருள்நம்பி (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிந்துபாத் ஏழு கடற்பயணங்களை மேற்கொள்கின்றான். ஒவ்வொரு கடற்பயணத்திலும் அவனுக்கு சோதனைகள் ஏற்படுகின்றன. உயிருக்கு வரும் ஆபத்துகளை தன் புத்தி சாதுர்யத்தாலும், சாகச் செயல்களாலும், விடா முயற்ச்யாலும் வெற்றி கொள்கிறான். கடற்பயணங்களில் ஆபத்து வந்தாலும் எல்லா கடற்பயணங்களிலும் எராளமான செல்வம் கிடைக்கிற்து விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வித ஆபத்தையும் வெற்றிகொள்ளலாம் என்பது சிந்துபாத் கதைகள் நமக்குக் கற்பிக்கும் பாடம். இந்நூல் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து இன்புறத்தக்கது.
Book Details
Book Title சிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள் (Sindhubathin Sagasa Kadar Payanangal)
Author எஸ்.அருள்நம்பி (Es.Arulnampi)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 144
Year 2018
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author