Publisher: கவிதா வெளியீடு
லேஸர் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் மணி பௌமிக் CODE NAME GOD (கடவுளின் கையெழுத்து) என்ற நூலில், மனிதகுலத்துக்கு ஆன்மிகமும், விஞ்ஞானமும் அத்தியாவசியமானவை, அவற்றிடையே அழகான ஒத்திசைவைக் காணமுடியும் என்று வலியுறுத்துகிறார். ஒரு சிறுவனாக மகாத்மா காந்தியின் முகாமில் சில நாட்கள் வசித்த ஆச..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விழையும் அ..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்..
₹295 ₹310
Publisher: PEN BIRD PUBLICATION
தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்
அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பெருக்கி, அனைத்து நலன்களையும் அருளும் ஆறுமுகப் பெருமானின் திருவருளைப் பெற, தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஒரு வரப்பிரசாதம்.
நோய்கள் அகல, பயங்கள் நீங்க, செல்வச் செழிப்புடன் வாழ, முருகப்பெருமானின் திருவருட் கவசம் இப்புத்..
₹81 ₹85
Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
கடவுள் என்ற விஷயத்தை எல்லாம் கடந்த நின்ற அந்த அபூர்வத்தை புரிந்து கொள்ள முயற்சித்து மனிதர்கள் தவறாக முடிந்த காரியம் மதம். தனித்தனியாக உட்கார்ந்து உணரவேண்டிய விஷயத்தை ஒரு குழுவாக அமர்ந்து கண்டுபிடித்து விடலாம் என்று பொய் சமாதானம் சொன்னார்கள்...
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
ஒருவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றி அதன் சூட்சுமங்களைப் புரிந்துவிட்டால் அத்துறையில் அவர் நிபுணராகிவிடலாம். காலமெல்லாம் அந்த ஞானம் அவருக்குள் தொடரும். இதுதான் உங்களுக்குள் இருக்கும் திறமை குறித்த அற்புதமான ரகசியம்...
₹143 ₹150
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில..
₹474 ₹499