-5 %
இரவு
கலைச்செல்வி (ஆசிரியர்)
Categories:
கதைகள்
₹133
₹140
- Edition: 1
- Year: 2016
- Page: 180
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இரவு
கலைச்செல்வியின் கதைகள் மனித மன ஓட்டங்களைக் கைபிடித்துச் செல்கின்றன. யதார்த்தமும் உளவியலும் ஒத்திசைந்து செல்லும் சாத்தியத்தை மெய்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு பொறி அக்னி ஒளிந்திருப்பது இவரின் கலைநேர்த்திக்கு கட்டியம் கூறுகின்றன. மொழியும் நடையும் கருத்தும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. கலை அழகு மிளிரும் கதைகளைத் தரும் ஆற்றல் எழுத்தாளர் கலைச் செல்விக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது.
-இரா.காமராசு
| Book Details | |
| Book Title | இரவு (Iravu) |
| Author | கலைச்செல்வி (Kalaichchelvi) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 180 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |