By the same Author
கலை பற்றியும், மொழி பற்றியும் கான்ஸ்டான்டின் ஃபெடினின் வன்மையான கட்டுரைகள்...
₹38 ₹40
Your shopping cart is empty!
தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்
தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முன் கொண்ட செவ்வியல் தமிழ் அழகியலின் கோட்பாட்டு விளக்கம்.
அழகின் வரையறைகள். அழகியலின் மூன்று தளங்கள். கலைகளின் ஒருங்கிணைப்பு. மொழிசார் கலை, நடையியல். கதை சொல்லி. வருணிப்பு எனும் உத்தி. உள்ளுறை இறைச்சி. உயிர்ம்மவியல். பொருளின் பொருள் கவிதையியல்.
Book Details | |
Book Title | தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும் (Tamil Azhakiyal Marapum Kotpadum) |
Author | தி.சு. நடராஜன் (Thi.Su. Natarajan) |
ISBN | 9788123431604 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 252 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |