-4 %
Available
எட்டுக்கால் குதிரை
கொ.மா.கோ.இளங்கோ (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹48
₹50
- Year: 2014
- ISBN: 9789384421311
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எண்கள் மொழியின் பயன்பாட்டில் அதிகம் பங்கு வகிக்கிறது. மொழியைப் பயன்படுத்தாதவர்கள் கூட எண்களைப் பயன்படுத்துவர். எண்களின் உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும். வற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றிவேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும், சில பாடங்களைக் கற்றுக்கொள்வதுமாக கொ.மா.கோ. இளங்கோ இந்நூலை வடிவமைத்திருக்கிறார். வித்தியாசமான முயற்சி. குழந்தைகளை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் படைப்பாக்கம் அவருடையது.
| Book Details | |
| Book Title | எட்டுக்கால் குதிரை (Ettu Kaal Kuthirai) |
| Author | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
| ISBN | 9789384421311 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Year | 2014 |
| Category | சிறுவர் கதை |