-5 %
Available
சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி
Categories:
சிறுவர் கதை
₹29
₹30
- Year: 2016
- Page: 31
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது. ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது. முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம், நீலநிறம், சிகப்புநிறம் என ஒவ்வொரு நாளும் மாறியிருந்தது. கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தது சிங்கம். அதைப்பார்த்த சின்னக்குருவி எல்லையில்லா மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிக் கொண்டாடியது. ஆமாம்! நாமும் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்.
| Book Details | |
| Book Title | சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி (Singathin Kugaiyil Chinna Kuruvi) |
| Author | எலிசா க்லேவேன் (Elisaa Kleven) |
| Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 31 |
| Year | 2016 |