Publisher: பாரதி புத்தகாலயம்
என்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்...!..
₹90 ₹95
Publisher: பாரதி புத்தகாலயம்
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்..
₹48 ₹50
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன..
₹57 ₹60
Publisher: போதி வனம்
பூபதி பெரியசாமி இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் இது மூன்றாவது சிறார் கதைத்தொகுப்பு. பிரபல இதழ்களில் வெளியான இக்கதைகளில் உண்மையும் கற்பனையும் கலந்த சுவாரஸ்யம் உள்ளன. கருத்துக்களம். நிகழ்வுகள் நடக்கும் இடங்கள், அவற்றைக் காட்சிப்படுத்திய விதம் போன்றவை சற்றே புதியது. குழந்தைகள்..
₹105 ₹110