Publisher: பாரதி புத்தகாலயம்
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன?இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது.காரணம்,உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது.கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல். ..
₹38 ₹40
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம்.
எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது?
விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
"சோப்புக் குமிழ்,விளையாட,ரசிக்க;குமிழ் வெடித்து தெறிக்க,சிலிர்க்க...என எல்லோருக்கும் பிடிக்கும்.குமிழுக்குள் மாட்டிக் கொண்டால்?....ஜேம்ஸ் ஏ.ஸ்மித் ஆங்கிலத்தில் எழுதி வெளி-வந்த கதையை கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் குழந்தைகளுக்காக சுருக்கி வெளியிட்டார்.யூமா வாசுகி அதை அழகாக தமிழாக்கம் செய்திருக்கிறா..
₹10 ₹10
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை...
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
"இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை.தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. "..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
வாசிப்பை மனத்துக்கு நெருக்கமான முயற்சியில் புகழ் பெற்ற மலையாள சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு. பெரியவர்கள் வாசித்து குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளின் தொகுப்பு. ..
₹38 ₹40