Menu
Your Cart

சிறுவர் கதை

குண்டு ராஜா1…2…3…
-5 %
யுரேனிய மொழியில் யுரிவொலேஷா எழுதிய நீள் கதையைக் குழந்தைகளுக்காக அவர்கள் விரும்புகிற மொழியில் குண்டுராஜா1,2,3வாக மொழிபெயர்த்துள்ளார் இரா.நடராசன்...
₹38 ₹40
குதிரைச் சவாரி
-100 % Out Of Stock
மாலை நேரம். கடல் காற்று ஜில்'  என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன். கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை.அதற்குள்  தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்ட..
₹0 ₹0
கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி
-4 % Out Of Stock
அந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?..
₹43 ₹45
குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்
-5 %
சுண்டெலிகள் அந்தக் காலத்தில் தான் பார்த்தவற்றில் இருந்து நிறைய கதைகளை உருவாக்கின. கதைகள்தான் அதன் குழந்தைகள். ஒவ்வொரு கதையும் - அதாவது, குழந்தையும் ஒரு சட்டை அணிந்துகொண்டிருந்தது - வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு. அந்தக் கதைகள் எல்லாம் அந்தச் சுண்டெலியின் வீட்டில் வசித்தன; சுண்டெலிக்கா..
₹94 ₹99
குழந்தைகளும் குட்டிகளும்
-5 %
விலங்குகளின் நடத்தைகளை அவற்றின் குட்டிகளின் வழியாகப் புரிந்துகொள்ள முயலும் சிறார்களின் கதைகள் இவை. இக்கதைகளின் வழியே இயற்கையைப் புரிந்துகொள்ளலாம் வாருங்கள்...
₹190 ₹200
குழந்தைகளும் குட்டிகளும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 %
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகி..
₹171 ₹180
குவா...குவா...குவா...குஞ்சுவாத்து பிங்
-3 %
சீன நாட்டின் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்றுதான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு. அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள்,அத்தைகள், மாமாக்கள், அவர்களது பிள்ளைகள் என பல வாத்துகள் குஞ்சுவாத்துக்குத் துணை. படகு வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும்தான். எஜமானின் தண்டனைக்கு பயந்து தனிமை..
₹29 ₹30
Showing 277 to 288 of 609 (51 Pages)