Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 4சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான். பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்த..
₹76 ₹80
Publisher: விடியல் பதிப்பகம்
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது.
அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது.
நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற..
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும் அவர் முன்வைக்கும் கருத்துகள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணர்வு இருக்கும்...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இலக்கியங்களைச் சிறுசிறு மொழிபெயர்ப்பு களாலும் கட்டுரைகளாலும் அறிமுகப்படுத்திய பாரதி, வங்காளத்தின் இலக்கிய, அரசியல் முன்னோடிகளின் கவிதை, கதை, கட்டுரை, உரைகளை மிகுதியாகத் தமிழாக்கியுள்ளார்.
பங்கிம் சந்திரரின் பாடல், அரவிந்தரின் கவிதை, தாகூரின் எழுத்துகள் எனப் பலவற்றையும் மொழிபெயர்த்த பாரதி, அறிவியல் ..
₹133 ₹140
..
₹38 ₹40
Publisher: சூரியன் பதிப்பகம்
தமிழில் பத்தி எழுத்து என்ற ஒருவகை இலக்கியம் பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளாக பிரபலம் அடைந்துவருகிறது. ஆனால் பிரபல பத்திரிகைகளில் - பெண்கள் பத்திரிகைகளிலும் கூட - ஆண் எழுத்தாளர்களே இதுபோன்ற பகுதிகளில் இடம்பெற்றார்கள். பெண் மனம் விரும்புகிற ஓர் எழுத்தைப் பெண்ணால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ‘குங்க..
₹152 ₹160