Menu
Your Cart

பிரதோஷம்

பிரதோஷம்
-4 % Out Of Stock
பிரதோஷம்
டி.செல்வராஜ் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அடேங்கப்பா! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். வெகு பிரசித்தியடைந்திருக்கும் பிரதோஷ வழிபாட்டைப்பற்றி, சகல தகவல்களுடன் இப்படிப்பட்ட ஒரு நூல் வெளிவருவது இதுவே முதல் முறை. நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!
Book Details
Book Title பிரதோஷம் (Pradhosham)
Author டி.செல்வராஜ் (Ti.Selvaraaj)
ISBN 9788183682916
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸி..
₹637 ₹670
"தோல்" நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் அடுத்த நாவல்.....
₹266 ₹280